Current Feed Content மெக்கா ஹஜ் யாத்திரை கூட்ட நெரிசலில்...750 போ பலி! :ஒரே இடத்தில் லட்சம் பேர் திரண்டதால் சோகம்
ELANGOTHAMBIMADURAI
Friday, 25 September 2015
சென்னை : பேரவையில் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ. பாலபாரதி கேள்விக்கு நத்தம் விஸ்வநாதன் விளக்கம் அளித்துள்ளார். பிற மாநிலங்களைவிட மது குடிப்பவர்கள் எண்ணிக்கை தமிழகத்தில் குறைவாகத்தான் உள்ளது. மதுவிலக்குக்காக போராடுவதைவிட குடிப்பவர்களை திருத்துங்கள் என நத்தம் விஸ்வநாதன் விளக்கம் அளித்துள்ளார். சசிபெருமாள் இறந்தது எல்லோருக்கும் வருத்தம் தான். மேலும் காந்தியவாதியான சசிபெருமாள்அந்த வழியை தேர்ந்தெடுத்திருக்க கூடாது எனவும் விஸ்வநாதன் கூறியுள்ளார்.
Thursday, 24 September 2015
Subscribe to:
Posts (Atom)